ஆனால் அந்த இடங்கள் மட்டுமல்லாது, இருவரது உடலிலும் இன்னும் என்னென்ன இடங்களின் மீது ஈர்ப்பும் கவனமும் அதிகமாக இருக்கிறது என ஆண்களிடமும் பெண்களிடமும் சர்வே எடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த முடிவுகள் கீழே தரப்படுகின்றன.
ஆணுடலில் கவர்ச்சியான இடங்கள் என பெண்கள் கூறுபவை
- முகம் – 2 சதவீதம்
- கால்கள் – 1 சதவீதம்
- மார்புக்குக் கீழ் இடுப்புப்பகுதியின் v போன்ற அமைப்பு – 9 சதவீதம்
- ABS – 13 சதவீதம்
- மார்பு – 24 சதவீதம்
- தலைமுடி – 22 சதவீதம்
- புஜங்கள் (ஆர்ம்ஸ்) – 19 சதவீதம்
- மற்றவை – 1 சதவீதம்
பெண்ணுடலில் கவர்ச்சியான இடங்கள் என ஆண்கள் கூறுபவை
- இடுப்புப்பகுதி – 4 சதவீதம்
- வயிறு மற்றும் இடுப்புப்பகுதி – 4 சதவீதம்
- கண் – 1 சதவீதம்
- முகம் – 46 சதவீதம்
- மார்பு – 8 சதவீதம்
- கால் – 9 சதவீதம்
- தலைமுடி – 11 சதவீதம்
- பிட்டம் – 18 சதவீதம்