Articles by "others"

Showing posts with label others. Show all posts

மனிதர்கள் ஒரு வகை தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் மனநிலை தான் பலவகை. ஒரே சூழலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கையாள்வது உண்டு. அதில் யார் சிறந்த முறையில் கையாள்கிறார்களோ அவர்களே அந்த காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

காதல் மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உண்மையில் காதலில் தான் ஆண்கள் ஓர் சூழ்நிலையை பலவகைகளில் கையாள்கிறார்கள். இதனால் தான் காதல் எனும் போது நண்பர்கள் தரும் ஐடியாக்கள் பல வகைகளில் இருக்கின்றன…

நானும் ரவுடி தான் விஜய் சேதுபதி

அந்த பெண்ணுக்கு நாம் பேசுவது புரியுமா, நம்மை பிடிக்குமா? அவர் யார்? என்ன? என எதுவும் தெரியாமல் இம்ப்ரஸ் செய்ய முனையும் ஆண்கள்.

மெட்ராஸ் கார்த்தி
பெண்கள் விலகி, விலகி போனாலும், உருகி உருகி காதலிக்கும் ஆண்கள்.

பொல்லாதவன் தனுஷ்
தன் காதல் கதையை காதலிக்கும் பெண்ணிடம் கூறமால், உடைந்த ரேடியோ போல நண்பர்களிடம் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் ஆண்கள்.

பாஸ் ஆரியா

இம்ப்ரஸ் செய்ய முடியாமல், அந்த பெண்ணை விட்டு விலகவும் முடியாமல் விடா முயற்சி தான் விஸ்வரூப வெற்றி என வெறித்தனமாக துரத்தி துரத்தி காதலிக்கும் ஆண்கள்.

மௌனம் பேசியதே சூர்யா

காதலே வேணாம்… ஏண்டா லவ்வு, லவ்வு-னு சாவுறீங்க என அறிவுரை கூறும் ஆண்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு

வசனமாக பேசி இம்ப்ரஸ் செய்யும் நபர்கள், கட்டம் கட்டியாவது தூக்கிவிடும் குணாதிசயம் கொண்டவர்.

ஆடுகளம் தனுஷ்

ஆடம்பர பெண்ணை காதலிக்கும் மிடில் கிளாஸ் ரோமியோ.

அம்பி விக்ரம்

வருடக்கணக்கில் காதலை கூறாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் அப்பாவி அம்பி.

பூவே உனக்காக விஜய்

தன் காதல் நிறைவேறாமல் போனாலும், தான் காதலித்த பெண் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணும் நல்ல உள்ளம் படைத்த ஆண்கள்.

காதல் மன்னன் அஜித்

தான் விரும்பும் பெண்ணுக்கு நிச்சயம் ஆயிருந்தாலும் கூட தன் காதல் மூலம் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்கும் ஆண்கள்.

குணா கமல்

பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கும் ஆண்கள். தன் காதல், காதலி தான் தன் உலகம் என இருப்பவர்கள்.

தளபதி ரஜினி

மூர்க்கத்தனமாக இருப்பினும், காதல் என்றால் உருகும் மனம் கொண்டவர்கள். கோபம் இருக்குமிடம் தான் அன்பு இருக்கும் என்பதற்கான அடையாளங்கள்.

பீப் சாங் சூப் பாய்ஸ்

காதல் தோல்வியில் பெண்களை திட்டித் தீர்க்கும் ஆண்கள்.

அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிக்கன், நம் உயிரையே கொல்லும் ஸ்லோ பாய்சன் உணவாக மாறி வருகிறது.

ஏனெனில் சிக்கனில் அதன் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கு ஆன்டி-பயாடிக்ஸை அதிகளவில் உட்செலுத்துகின்றனர்.

ட்ரக்ஸ் மூலமாக கோழியின் ஹார்மோன்களின் ஏற்படுத்தப்படும் மாற்றங்களினால், இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகமாக காணப்படுகிறது.

மனித உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு விளைவிக்கும் ஆர்சனிக் ரசாயனம், இன்றளவு உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர்.

இது கோழியின் ஆரோக்கியத்தை சீரழிப்பதோடு, அதை விரும்பி சாப்பிடுபவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.

சிக்கனில் நெஞ்சு பகுதியை நாம் அனைவருமே விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அந்த நெஞ்சு பாகத்தில் தான் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் 97% பாக்டீரியாவின் தாக்கம் நிறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

இந்த உலகில் பாலியல் தொழிலாளிகளாக இருக்கும் பெண்கள் எவரும், அந்த தொழிலை ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.மாறாக, பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவே இந்த நிலைக்கு ஆளாகின்றனர். அலங்காரம் செய்துகொண்டு தங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் அவர்களுக்கு பின்னால் சில அலங்கோலமான சம்பவங்களும் உள்ளன.குடும்ப வறுமை, சமுதாயத்தில் அனுபவிக்கும் சித்ரவதைகள், சில பெண்கள் கடத்தப்பட்டும் இந்த பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதன்பின்னர், அந்த தொழிலுக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளும் பெண்களின் மனம் பாலியல் தொழிலை விட்டு வெளியேற மறுக்கிறது. காரணம், நான் ஒரு பாலியல் தொழிலாளி என்று தெரிந்தால், இந்த சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வியே அவர்களின் மனதில் ஏற்படுகிறது.இதில், விதிவிலக்காக சில பெண்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த தொழிலை விட்டு வெளியே வந்து, சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிகொண்டு வெற்றிநடை போடும் பெண்கள் பலர்.அப்படி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஒரு மங்கை எழுதிய மடல்தான் இது.குவாரா என்பது என்னுடைய பெயர். பெற்றோர்களின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் 12 வயதை பூர்த்தி செய்திருந்தேன்.ஒரு நாள் எனது வீட்டிற்கு அருகில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, 5 பேர் அடங்கிய கும்பலால் கடத்தப்பட்டேன். அதன்பின்னர்கண்விழித்து பார்த்தபோது, ஒரு பங்களாவில் இருந்தேன்.கண்விழித்த என்னால், சற்றும் கூட அசையமுடியவில்லை, அந்த அளவுக்கு எனது உடல் பலவீனமாக இருந்தது. ஆனால் எனக்கு என்ன நடந்து என்பதை அப்போது உணரமுடியவில்லை.நாலைந்து பெண்கள் ஒன்று சேர்ந்து எனது உடலை சுத்தப்படுத்தினர். நான் இருந்து ஒரு ஷேக் வீடு என்பது எனக்கு தெரியவந்தது. அவர் என்னை ஒரு வாரம் தனது வீட்டில் வைத்திருந்து, அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை பலாத்காரம் செய்தார்.இதில், எனது உடல் பலவீனமடைந்ததால் மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், ஒரு வாரம் கழித்து நான் வேறொரு நபரின் வீட்டில் இருந்தேன்.அதுவும் ஒரு பெரிய பங்களாவாக இருந்தது. அந்நபரின் வீட்டில் சுமார் 1 மாதகாலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். அங்கு என்னை விட வயதில் மூத்த பெண்களும் வந்து செல்வார்கள்.ஆனால், நான் மட்டும்தான் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தேன். நான் வயதில் சிறிய பெண் என்பதால் அங்கு வரும் வயதில் மூத்த பெண்கள் என்னை பார்த்து பரிதாபப்படுவார்கள்.நான் அனுபவிக்கும் வேதனைகளை அவர்களால் உணரமுடிந்ததே தவிர, ஒன்றும் செய்ய இயலவில்லை. என்னுடைய ஒவ்வொரு இரவுகளும் நரகமாய் கழிந்தன.இப்படி, பல்வேறு ஆண்களுக்கு பல இரவுகள் இரையாக்கப்பட்ட எனக்கு 17 வயதானது. சுமார் 5 வருடங்கள் பாலியல் தொழிலாளியாக பயன்படுத்தப்பட்ட நான், எங்கு இருக்கிறேன் என்பது தெரியவில்லை.ஒருமுறை நான் இருந்த பகுதிக்கு பெண் பொலிஸ் ஒருவர் வந்து என்னை அடித்து உதைத்தார். அவர் எதற்காக என்னை அடிக்கிறார் என்பது தெரியாமல், சத்தம்போட்டு அழுதேன். அவர் என்னிடம் உனது பெயர் என்ன என்று கேட்டார்.அதன் பின்னர், நீ இங்கிருந்துசெல்ல விரும்புகிறாயா? என கேள்வி எழுப்பினார். அப்போது தான் நான், 12 வயதில் கடத்தப்பட்ட விவரத்தை அவரிடம் கூறினேன்.அதன்பின்னர், எனது சொந்த ஊரானஹைதராபாத்திற்கு என்னை அழைத்து சென்றனர். ஆனால் அங்குதான் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, நான் காணமால் போனதை தாங்கிகொள்ள முடியாத எனது தாய் முறையாக உணவு சாப்பிடாதா காரணத்தால் உடல் நலம் குன்றி இறந்துபோயுள்ளார். எனது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவலை கேட்ட எனக்கு இந்த உலகில் நாம் இனி வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.அதன்பின்னர், தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட எனக்கு அவர்கள், மனநல ஆலோசனை வழங்கினார்கள். கணனி மையம் ஒன்றில் கணனி பயின்ற நான் தற்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றுகிறேன்.இந்த சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ராகுலின் அனுபவம் கிடைத்தது. என்னோடு நன்றாக பழகிய அவருக்கு என்னுடைய குணநலன்கள் பிடித்துவிட்டதால் என்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.எனது பழைய வாழ்க்கைய பற்றி அறிந்திருந்தும், அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் திருமண உறவிற்குஎன் மனம் இடம்கொடுக்க மறுக்கின்றது.எனது பழைய வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கைக்குள் நான் அடியெடுத்து வைத்துவிட்டாலும், சில நேரங்களில் நான் ஒரு பங்களாவில் இருப்பது போன்று எனக்கு தோன்றி, பழைய வாழ்க்கையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.அதிலிருந்து, முற்றிலும் வெளிவரவேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது. இதனால் ராகுலை திருமணம் செய்துகொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. என்னை சூழ்ந்துகொண்டிருக்கும் இருட்டிய எண்ணங்கள் என்னை விட்டு விலகும்வரை, விடியலை தேடி எனது வாழ்க்கை பயணித்துக்கொண்டிருக்கும்.

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது அரங்கேறுகின்றன.

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது அரங்கேறுகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் பால் குடித்தது, சமீபத்தில் அம்மன் கண் திறந்து பார்த்ததால் பரவசத்தில் மூழ்கிய மக்கள்… இவையெல்லாம் நிச்சயம் நமது நம்பிக்கைக்கு மீறியதாகும். தற்போது நீங்கள் காணும் காட்சியும் அப்படிப்பட்ட ஒன்றாயிருக்கிறது.

பாம்பு ஒன்று 17 ஆண்டுகளாக சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சி அனைவரையும் நடுநடுங்க வைக்கிறது. இதெல்லாம் உண்மையா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இந்தக் காட்சியை அவதானித்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் மக்கள் கூறி வருகிறார்கள்.

உலகில் பதினொரு புதிய வகை மேகங்களை (மேக அமைப்புகளை) தாம் கண்டறிந்துள்ளதாக பிரித்தானிய மற்றும் உலக வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், மேகக் கூட்டங்களைப் படம் பிடிக்கும் கலைஞர்கள் அனுப்பிய புகைப்படங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்த பதினொரு புதிய மேகக் கூட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுபோன்ற மேகக் கூட்டங்கள் வானிலை மாற்றங்களால் அவ்வப்போது தோன்றி வருவதையடுத்தே இவற்றையும் தாம் வகைப்படுத்தியிருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேகக் கூட்டங்களின் அடர்த்தி மற்றும் தோற்றங்களை வைத்தே அவை வகைப்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பதினொரு மேகக் கூட்டங்களுக்கும் பெயரிடுவதுதான் சற்றுச் சிரமமான பணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலிந்த கீற்றுப் போன்ற மேகங்கள், அடர்த்தியான திரள் மேகங்கள், பயமுறுத்தும் விதத்தில் உள்ள கருமேகங்கள், வில்லைகள் போன்ற மேகங்கள் எனப் பல வகையான மேகக் கூட்டங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கு முன் 1987ஆம் ஆண்டிலேயே புதிய வகை மேகங்கள் இனங்காணப்பட்டு வகைப்படுத்தப்பட்டன. அதன் பின் சரியாக முப்பது ஆண்டுகளின் பின் தற்போது மீண்டும் புதிய மேகக் கூட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உலகெங்கும் உள்ள சுமார் 43 ஆயிரம் புகைப்படக் கலைஞர்கள் அனுப்பியிருந்த சுமார் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் படங்களின் அடிப்படையிலேயே பதினொரு வகை மேகக் கூட்டங்கள் வகுக்கப்பட்டதாக உலக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் கட்டாயம் இருக்கும். அதிலும் பாலியல் பழக்கங்களை எடுத்துக் கொண்டால், உலகின் சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பழங்காலம் முதல் இன்று வரை விசித்திரமான சில பாலியல் பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
அப்பழக்கங்கள் என்னவென்று தெரிந்தால், அது நமக்கு அசிங்கமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இக்கட்டுரையில் உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
சம்பியன் பழங்குடி புதிய கினியாவில் வாழ்ந்து வரும் சம்பியன் பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கங்களுள் ஒன்று தான், 7 வயதிலேயே சிறுவர்களை தாயிடமிருந்து 10 வருடங்கள் பிரித்து விடுவார்கள். இக்காலத்தில், அந்த சிறுவர்களை சிறந்த வீரனாக்க அவர்களுக்கு துளையிடல், மூக்கில் இரத்தக்கசிவை உண்டாக்கல் மற்றும் பழங்குடியினரின் விந்துவை பருகச் செய்வது போன்ற விசித்திர செயல்களில் ஈடுபடுத்துவார்கள்.
ட்ரோபிரியாண்டர் பழங்குடி புதிய கினியாவில் உள்ள பப்புவா பகுதியைச் சேர்ந்த ட்ரோபிரியாண்டர் பழங்குடியினர், சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடுத்துவார்கள். அதில் சிறுவர்களை 10-12 வயதில் இருந்தும், சிறுமிகளை 6 வயதில் இருந்தும், பாலியல் உறவில் ஈடுபடச் செய்வார். இது அப்பகுதியில் குற்றச்செயல் அல்ல.
மண்கையா தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான மண்கையாவில், 13 வயதை சிறுவர்களை வயதான பெண்களுடன் உடலுறவில் ஈடுபட செய்வார்களாம். இதனால் வாழ்க்கைத் துணையை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று சொல்லிக் கொடுப்பார்களாம்.
கிராமப்புற ஆஸ்திரியாவில், இளம் பெண்கள் ஆப்பிள் துண்டுகளை தங்களது அக்குளில் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவார்கள். நடனமாடிய பின்பு, அந்த ஆப்பிள் துண்டுகளை தனக்கு பிடித்த ஆணுக்கு கொடுப்பார்களாம், அதை அந்த ஆண் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.
கம்போடியாகில் உள்ள க்ருங் பழங்குடியினரது ஒரு விசித்திரமான பழக்கம் தான் இது. அது என்னவெனில், ஒரு பெண் பருவ வயதை எட்டிவிட்டால், அப்பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் ஒரு 'காதல் குடிசை' அமைத்துக் கொடுப்பார்கள். அந்த குடிசையில் அப்பெண் தன் மனதிற்கு பிடித்த ஆணை கண்டுபிடிக்கும் வரை, பல ஆண்களுடன் தினமும் இரவு நேரத்தை கழிக்கலாமாம்.
நேபாள பழங்குடி நேபாளத்தில் உள்ள குறிப்பிட்ட சில பழங்குடியினரின் ஒரு கேவலமான பழக்கம் என்னவெனில், ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பிகள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வார்களாம். இன்னும் சில பழங்குடியினர், சொத்தை பிரிக்கக்கூடாது என்பதற்காக அண்ணன் தங்கைகளே திருமணம் செய்து கொள்வார்களாம்.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வுடாப் பழங்குடியினர், ஒவ்வொரு வருடமும் ஒரு திருவிழா நடத்துவார்கள். இந்த விழாவின் போது, மற்றவருடைய மனைவியை கடத்தி தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாமாம்.
கொலம்பியாவைச் சேர்ந்த குவாஜிரோ பழங்குடியினர், கோலாகத்துடன் நடனம் ஆடுவார்கள். அப்படி நடனம் ஆடும் போது, ஒரு பெண் ஒரு ஆணை சேர்த்து கொண்டு ஆடினால், அவர்கள் கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமாம்.

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை எந்திர தகடுகள் மூலம் உங்களுக்கு செய்து வைக்கப்பட்டிருப்பின் அதை அறிய மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து அதனுடன் சாம்பிராணி கலந்து வீடு முழுவதும் புகை போட்டு வரவும் அவ்வாறு மூன்று நாட்கள் புகை போடவும்.

அப்படி புகைப் போட்டு வரும் நாளில் உங்களுக்கோ உங்களின் குடும்பத்தினருக்கோ உடல்நிலையில் தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்களுக்கு ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை மூலம் பதிப்பு இருப்பது உறுதி. இவ்வாறு புகைப் போட்டு வருவதால் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை வாயிலாக ஏவப்பட்ட துஷ்ட ஆவிகள் இருப்பது உறுதி.

அதேபோல் தின்பண்டங்கள், உணவின் மூலம் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை மருந்து உடலில் கொடுக்கப்பட்டு அதனால் உங்களுக்கு பாதிப்பு இருப்பின் அதை உறுதி படுத்த முருங்கை இலையை சாறு எடுத்து உள்ளங்கையில் விட சாறு உறைந்து கெட்டி பட்டால் உடலில் மருந்து இருக்கிறது என அறியவும். அதுபோல் பாதிப்பு இருப்பின் உடனே அதனை சரிசெய்பவர்களை தொடர்பு கொள்ளவும்.

கண்திருஷ்டியால் பாதிப்படைந்தால் ஐந்து கற்பூரத்தை இரவு நேரத்தில் தலையை வலம், இடமாக மூன்று முறை சுற்றி முச்சந்தியில் ஏற்றி விட்டு திரும்பி பார்க்காமல் வீடு போக முறியும்.

இவைகள் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண் திருஷ்டி நீக்கும் எளிதான முறைகள் தான் என்றாலும் குருவால் தொட்டு காட்டப்படாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது என்பது மூத்தோர் வாக்கு ஆகவே சரியான குருவின் நல் துணை கொண்டு அவரின் தாள் வணங்கி தீட்சை பெற்று செய்தால் மட்டுமே பலன் தரும் என்பதை அறியவும். தானே முயன்று பின் விளைவை அனுபவித்தோர் பலர் எனவே குருவின் துணை நாடுவதே நலமும், வளமும் தரும்.

இன்றைய ஊடக உலகில் நாம் தினந்தோறும் இப்படி ஒரு செய்தியை பார்க்க முடியும், மூன்று வயது பெண் குழந்தை, 12 வயது சிறுமி, கல்லூரி , வேலைக்கு சென்ற பெண் மாயம், கற்பழிக்கப்பட்டு, அழுகிய நிலையில் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது.

கற்பழிப்பு என்பது நமக்கெல்லாம் ஒரு செய்தி. ஆனால், அந்த கொடுமைக்கு ஆளான அப்பெண்ணின் வாழ்வில் எப்படிப்பட்ட தாக்கத்தை, மாற்றத்தை உருவாக்குகிறது என்பது நம்மால் ஒரு சதவிதம் கூட உணரவும் முடியாது, யூகிக்கவும் முடியாது. அப்படி ஒரு சம்பவம் தனது ஆருயிர் காதலிக்கு 19 வருடங்களுக்கு முன் நடந்ததை ட்விட்டரில் பகிர்ந்து தனது ஆதங்கத்தையும், கற்பழிக்கப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்ற நிலையை உணரவித்துள்ளார் ஒரு கணவர்...

என் வாழ்வில் இதுவரை யார் ஒருவரும் தனது வாழ்க்கையில் தான் கண்ட, தனக்கு நேர்ந்த கற்பழிப்பு சம்பவத்தை பற்றி விவாதித்து நான் கண்டதில்லை. ஆனால், நான் இப்படி ஒரு சம்பவத்தில் வாழ்ந்தவன். அதை இங்கு கட்டாயம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என உணர்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

எனது பிறந்தநாளுக்கு முந்தைய நாள். நான் எனக்கு தெரிந்தவர்களுடன் வெளியே சென்றிருந்தேன். அதிகளவிலான மது மற்றும் விளையாட்டில் மூழ்கியிருந்தேன். அந்த தருணத்தில் எனது காதலி என் பிறந்த நாளுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். அதை பற்றி அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

நள்ளிரவு இரண்டு மணி அளவில் தான் நான் திரும்புவேன் என நினைத்திருந்தேன். ஆனால், நான் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் வாகனம் ஓட்ட வேண்டும் என்றிருந்தது. நானும் எனது காதலியும் கிரீன்பெல்ட் எனும் இடத்தில் தங்கியிருந்தோம். அங்கு நிறைய போலீஸ் இருந்ததாலும், நான் மதுவருந்தி கார் ஓட்டும் நிலையில் இருந்ததாலும், சற்று அச்சத்துடன் இருந்தேன்

கீழே இறங்கினால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் காரிலேயே முப்பது நிமிடங்கள் இருந்தேன். மது போதையில் நான் அப்படியே உறங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணியளிவில் தான் கண்விழித்தேன். எனது காதலியின் சகோதரி கால் செய்துக் கொண்டிருந்தால். கால் அட்டன்ட் செய்த போது "நீ எங்கே இருக்கிறாய்..? " என உரக்க கத்தினாள். "நான் இங்கே தான் இருக்கிறேன்.." என கூறினேன். போலீஸ் கார்கள் இன்னும் எனது வீட்டின் அருகே அங்கேயே தான் இருந்தன.

பதட்டத்துடன் நான் வேகமாக படிக்கட்டுகளில் ஏறி ஓடினேன். என் காதலியின் உடைகள் ஆங்காங்கே சிறு துண்டுகளாய் கிடந்ததை பார்த்தேன். எனது இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரித்தது. வீட்டின் முன்னே போலீசார் கைரேகை அச்சு எடுத்துக் கொண்டிருந்தனர். நான் எனது ஐ.டியை காண்பித்துவிட்டு உள்ளே நுழைந்தேன்.

கருவை போல சுருண்ட நிலையில் என்னவள் படுத்திருந்தாள். குளியலாடை அவள் மீது போர்த்தப்பட்டிருந்தது. மெல்ல அவள் அருகே நெருங்கினேன். அவள் உடனே உடலை வெடுக்கென குலிக்கினாள் அச்சம் கலந்த பதட்டத்துடன். என்ன ஆயிற்று என நான் கேட்ட கேள்விக்கு அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. அழுதுக் கொண்டே இருந்தாள். அவளது சகோதரி தான் படுக்கை அறைக்கு அழைத்து சென்று செய்தியை கூறினார்.

வீட்டிற்கு வந்ததும் கதவில் சாவியை மாட்டிய அவள், யாரோ படிகளில் ஏறி வருவதை உணர்ந்தாள். திடீரென உள்ளே நுழைந்த அவன் என் காதலியை பின்புறமாக தடுத்து தாக்கினான். அவள் எதிர்ப்பு காட்டியதும் அவளை படிகளில் தள்ளி துன்புறுத்தி கற்பழித்துள்ளான். பிறகு அவளது பர்ஸ் மற்றும் கார் சாவியை திருடி சென்றுவிட்டான் என்ற செய்தி கிடைத்தது.

இந்த செய்தி அறிந்ததும் மனதளவில் மிகவும் உடைந்து போனேன். அவளை அரவணைக்க நெருங்கினேன். அவள் கத்தினாள். அவள் அந்த சம்பவத்தை விட்டு இன்னும் வெளிவரவில்லை என உணர்ந்தேன். போலீஸிடம் நடந்ததை கூறினேன். என்னால் மூச்சுக் கூட விட முடியவில்லை. என்னவள் பாதிக்கப்பட்டுள்ளாள். இதை தடுத்து நிறுத்தவோ, நடந்திருக்காமல் இருக்கவோ நான் அங்கு இல்லாமல் போனேன்.

என் வாழ்வில் என்றும் இவ்வளவு பெரிய வலியை நான் உணர்ந்ததே இல்லை. அவள் கற்பழிக்கப்பட்டிருக்கக் கூடாது. நான் அங்கிருந்திருக்க வேண்டும். இதில் என் தவறும் இருக்கிறது. அவளது சகோதரி தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவினால். காரில் மிகவும் அமைதியாக பயணித்தோம். எல்லா பரிசோதனைகளும் முடியும் வரை காத்திருந்தோம்

நான் வீடு திரும்பிய போது, அவளது பெற்றோர் மற்றும் பிற சகோதரிகளும் வந்திருந்தனர். அனைவரும் அவளை அன்புடன் சூழ்ந்திருந்தனர். ஆனால், அவள் என்னை மட்டும் அவளை நெருங்கவிடவில்லை. உடைந்த மனதுடன் நான் அங்கே அமர்ந்திருந்தேன். நான் அவளை மென்மையாக தொட முயன்றாலும் கூட அவள் அழ துவங்கினாள். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவன் பிடிப்படவும் இல்லை.

பிறகு, அவள் அவளது சகோதரியுடன் சேர்ந்த தங்க என்னை விலகி சென்றாள். அவள் என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரண்டு வாரங்கள் ஓடின. ஒரு நாள் போலீஸ் எங்களை அழைத்து குற்றவாளியை அடையாளம் காட்ட கூப்பிட்டனர். அதுவும் மிகவும் வலி மிகுந்த தருணமாக அமைந்தது. பலமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது தான் மிச்சம். எந்த பயனும் இல்லை.

சில காலம் கழித்து கார் கிடைத்தது. ஆனால், அதை பயன்படுத்த அவள் விரும்பாததால். அதை விற்றுவிட்டோம். 18 மாதங்கள் ஓடின, நரகமாக திகழ்ந்தது என் வாழ்க்கை. அவளை ஒருபோதும் நான் செக்ஸ்-காக அழைக்கவே இல்லை. அவள் அதை விரும்பமாட்டாள் என நான் உணர்ந்தேன். 18 மாதங்கள் கழித்து நான் அவளை அணைக்க நெருங்கினேன்.கதறி அழ துவங்கினாள். எந்தவிதமான சிகிச்சைக்கும் அவள் ஒத்துழைக்க வில்லை.

இரண்டு வருடங்களுக்கு பிறகு நாங்கள் பிரிந்தோம். அந்த சம்பவத்திற்கு முன்னதாக நாங்கள் மூன்று வருடங்களாக ஒன்றாக தான் இருந்தோம். 19 வருடங்கள் கடந்த பிறகும் அந்த நரக வேதனை மட்டும் விலகவில்லை. நான் அவளை காக்க அங்கு இல்லாமல் போனேன், நான் அங்கே இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது. குடி, புகை, ஆட்டம் என்று நான் இருந்தது தான் இத்தனைக்கும் காரணம்.

நீதி கிடைத்தது, அந்த குற்றவாளி சிக்கினான். அவன் மேலும் பல பெண்களை கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. அவனை என் கைகளால் கொல்ல வேண்டும் என எண்ணினேன். சட்டம் அதை செய்யும் என கருதுகிறேன்.

அவள் எனது காதலி மட்டுமல்ல. அந்த சம்பவம் நடந்த அடுத்த மாதமே நான் அவளை திருமணம் செய்துக் கொண்டேன். அந்த சம்பவத்தின் தாக்கம் எங்கள் திருமண வாழ்வை உடைத்து. அவளால் அந்த சம்பவத்தில் இருந்து கடைசி வரை வெளிவர முடியவே இல்லை.

உலகம் முழுவதும் நாளைய தினம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ‘காதல்’ என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல், இதயத்தை இன்பத்தில் துடிக்க வைக்கக்கூடியது.

அந்த காதல் முழு இன்பத்தை தரவேண்டும் என்றால், காதல் ஜோடிகள் காதலிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

‘நீதான் என் உயிர் மூச்சு. நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது?’ என்ற அளவுக்கு அதிகமாக ஜோடிகள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசிவிடக்கூடாது.

பொறுப்பற்று, இனக்கவர்ச்சியால் காதலுக்கு உட்படுகிறவர்கள்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை பிரயோகிப்பார்கள்.

இருவரும் நன்கு புரிந்துகொண்டு, பழகிய பின்பு வருவதே உண்மையான காதல். உண்மையாக காதலிப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டமாட்டார்கள்.

ஒருவரை நீங்கள் காதலிக்கத் தொடங்கினால், அவரை காதலிப்பதற்கு என்ன காரணம் என்பதை உங்களுக்குள்ளே ஆராயவேண்டும்.

அவரிடம் உங்களை ஈர்த்த விஷயம் என்ன என்பது தெள்ளத் தெளிவாக உணரப்படவேண்டும்.

அழகை பார்த்தோ, நடை- உடை -பாவனையை பார்த்தோ, இனிமையான பேச்சை ரசித்தோ, அவரிடம் தோன்றும் பகட்டை விரும்பியோ காதலித்துவிடக்கூடாது.

அவை காதலிக்கும்போது இனிமையை தரலாம். திருமண பந்தத்தில் இணையும்போது வாழ்க்கையை சுவாரசியமற்றதாக ஆக்கிவிடும். ஒருமித்த எண்ணமும், புரிதலும், விட்டுக்கொடுத்து போகும் தன்மையும் காதலிக்கும்போது மட்டுமின்றி என்றென்றும் பின்தொடர்ந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்.

உங்களை ஒருவர் பின்தொடர்ந்து வந்தார் என்பதற்காக காதலில் விழுந்துவிடக்கூடாது.

ஆரம்பத்திலேயே காதலிப்பவரை பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை பற்றியோ, வசிக்கும் இடத்தை பற்றியோ, வேலை பார்க்கும் இடத்தை பற்றியோ சொல்ல தயங்குபவர்களிடமும், கேட்கும் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்பவர்களிடமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அவருடைய நடத்தையிலோ, பேச்சிலோ குழப்பங்கள் தெரிந்தால் நேரடி யாகவே கேட்டுவிட வேண்டும். அவர் சொல்லும் பதில் எந்த அளவுக்கு திருப்தி தருகிறது என்பதை அளவிடவேண்டும்.

தன்னை பற்றிய தகவல்களை மறைப்பவர்கள், தவறான தகவல்களை கூறுபவர்கள் ஏமாற்று பேர் வழியாக இருப்பார்கள்.

எல்லை மீறல்களில் உடல்ரீதியானவை மட்டுமல்ல, உணர்வுரீதியானவையும் உண்டு. எப்போதும் கோபப்படுவது- எதற்கெடுத்தாலும் குறைசொல்வது- திட்டுவது- செல்ல சண்டை என்ற சாக்கில் கைநீட்டி அடிப்பது போன்ற வைகளில் எல்லாம் அவர் ஈடுபட்டால் உஷாராகி விடுங்கள்.

இவைகளெல்லாம் உங்கள் மீதான அக்கறையில் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியமாக நினைத்துவிடாதீர்கள்.

இவை எல்லாம் ஒருவகை உணர்வு ரீதியான எல்லைமீறல்கள். இப்படி எல்லைமீறுகிறவர் களை திருத்தமுடியாது. காதலிக்கும்போது உங்கள் ஜோடியின் பேச்சை ஆழ்ந்து கவனிக்கவேண்டும்.

இனிக்க, இனிக்க பேசி வாய் பேச்சில் வல்லவராக இருப்பவரை முழுமையாக நம்பிவிடவேண்டாம்.

வசீகர வார்த்தைகளுக்கு மயங்கிவிடக்கூடாது. அதுபோல் அந்தரங்கமாக பேச தொடங்கினால் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களின் காதல் நோக்கம் சரியாக இருக்காது.

‘நாம்தாம் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டோமே? தொட்டு பேசக்கூடாதா?’ என்று எல்லை மீற அனுமதித்துவிடக்கூடாது. எல்லை மீறும் காதல் உண்மையான காதலாக இருக்க முடியாது.

நன்கு பழகிய பின்பு காதலர் மோசமான நபர் என்று தெரிந்தால், தயக்கமின்றி அவரை விட்டு விலகி விட வேண்டும். அதற்காக சட்டென்று அவர் மனம் நோகும்படி பேசியோ, அறவே வெறுத்தோ ஒதுக்கிவிடக்கூடாது. அது எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அவர் மனம் நோகாதபடி தொடர்பை படிப்படியாக துண்டிப்பதுதான் புத்திசாலித்தனம். அவருடன் அதிக நேரம் பேசுவது, பொழுதுபோக்குவது போன்றவற்றை குறைத்துக்கொண்டே வர வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் கோபத்தையோ, உணர்ச்சியையோ வெளிப்படுத்தி விரிசலை விபரீதத்திற்குரியதாக மாற்றிவிடக்கூடாது. எல்லா காதலர்களும் காதலியை பழி வாங்க துடிப்பதில்லை. பக்குவமாக பேசினால் புரிந்து கொண்டு பிரிந்து போகும் காதலர்களும் இருக்கிறார்கள்.

காதலித்தவரை கரம் பிடிப்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்களோ? அதேபோல் பெற்றோரின் சம்மதத்தை பெறுவதிலும் உறுதியாக இருக்க வேண்டும்.

அவசரப்பட்டு பெற்றோரை பகைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வதற்கு முயற்சிக்கக்கூடாது. காதல் என்பது இரு மனம் சார்ந்த விஷயம். ஆனால் திருமண பந்தம் அப்படிப்பட்டதல்ல.

குடும்பத்தை பகைத்து கொண்டு காதல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அதிலும் இந்த காலகட்ட காதல் திரு மணங்கள் குறுகிய ஆயுள் கொண்டவையாகவே இருக்கின்றன.

காதலனை கரம் பிடித்த ஒருசில மாதங் களிலேயே, ‘அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ?’ என்று கலங்கும் பெண்கள் அதிகம். அவர்களுக்கு துயரங்களும் ஏராளம்.

அப்படி ஒரு நிலைமை உருவாக இடம் கொடுக்காமல் பெற்றோர் சம்மதத்துடன் காதல்- திருமண வாழ்க்கையாக மலர்ந்து, இல்லறம் இனிக்கட்டும்.

ஆங்கிலத்தில் ரிரான்ஸ்பேரன் என்று கூறுவார்கள். அதாவது ஒளி ஊடறுத்துச் செல்லக்கூடிய பொருட்கள். சிறந்த உதாரணம் கண்ணாடி. ஆனால் கண்ணாடிக்கு உயிர் இல்லை. இருப்பினும் உலகில் மிக மிக அரியவகை உயிரினங்களே , இவ்வாறு தன்னை 90 % விகிதம் உருமறைப்பு செய்ய வல்லவை. சில உயிரினங்கள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப்ப தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும். ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் சில அரிய வகை உயிரினம் எங்கே சென்றாலும் ஒளிந்து கொள்ளும். ஏன் என்பதனை நீங்கள் பார்க்கலாம்.















Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.