ப்ரூஸ்லீயின் மரணம் : 33 ஆண்டுகள் கழித்து வெளியான இரகசியம்!

ப்ரூஸ்லீ மறைந்து 33 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் களைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை. அவரது வாழ்கை பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைத்துள்ளது.

இவர் தனது 33வது வயதில் மரணமடைந்தார். அதற்கான காரணம் பலதரப்பட்ட முரண்பாடுகளுடன் இன்றளவும் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றது.

தற்போது இது தொடர்பான மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்மை பேரதிர்ச்சி, அதாவது அவரை திட்டமிட்டே கொலை செய்துள்ளதாகவும், அதற்கான முக்கிய காரணம் அவரது மனைவி என்ற தகவல் மருத்துவ அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது.

மே 10 1973இல் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் ப்ரூஸ்லீ “ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு” கொண்டு வரப்பட்டார். அன்று வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த ப்ரூஸ்லீக்கு மருத்துவர்கள் “மானிடோல்” என்ற சிகிச்சையின் மூலம் அவரது பெருமூளை வீக்கத்தை குறைக்க முயற்சி செய்தனர்.

இருந்தும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் ப்ரூஸ்லீ மரணமடைந்தார் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டு அவருக்கு அதிகமான “ஆஸ்பிரின்” வில்லைகள் குளிர் பானத்துடன் கலந்து கொடுக்கப்பட்டதே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே அதிக அளவில் பாதிக்கபட்டிருந்தார். அதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக “ஆஸ்பிரின் கரைசல்” அவர் வாயில் புகட்டப்பட்டுள்ளது.மேலும் அந்நேரம் ப்ரூஸ்லீ எதோ சொல்ல முற்பட்டார்.

இருந்தும் அவரின் மனைவி எதையும் சொல்ல அனுமதிக்கவில்லை. அந்நேரத்தில் அவரை வெளியே அனுப்ப முயன்றோம் ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதன் பின் மருத்துவமனை நிர்வாகமும் ப்ரூஸ்லீயின் மனைவி சொன்ன காரணங்களையே திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது.

அதன்பின் ப்ரூஸ்லீ இறந்த இருபது நாட்களில், அவருடைய மனைவியும் அமெரிக்கா சென்றுவிட்டார். இவையாவும் தற்போது மருத்துவா்கள் கூறிய டைரி குறிப்புகள் மூலமாக சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றது.

மேலும் ப்ரூஸ்லீயின் மரணத்தில் மர்மம் என எதுவும் இல்லை…! அது ஒரு மனைவியின் துரோகதத்தால் நடத்தப்பட்ட கொலை என அக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


ப்ரூஸ்லீ மறைந்து 33 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் களைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.