தாயின் கருவறையினுள் 10 மாதங்கள் நடப்பது என்ன?... பிரம்மிக்க வைக்கும் சுவாரசியக் காட்சி!..

தாயின் கருவறையில் ஒரு குழந்தையின் வளர்ச்சி எப்படி நிகழ்கிறது? கரு உண்டாவதிலிருந்து, அது குழந்தையாகப் பிறக்கும் வரை தாயின் உடலுக்குள் நிகழ்வது என்ன?.

மழலைச் செல்வங்கள் என்றாலே கொள்ளை அழகுதான். மனதினுள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் குழந்தைகளின் சிரிப்பினைக் கண்டாலே பறந்தே போய்விடும்.


அவ்வாறு நமது கவலைகளை நொடிப் பொழுதில் பறக்க வைக்கும் குட்டி குட்டி மழலைகள் தாயின் கருவறையில் எவ்வாறு வளர்ச்சியடைகின்றன என்பதை காணொளி மூலம் காணலாம்.


Tags

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.