அரசு பள்ளியில் 10 மாணவிகள் கர்ப்பம்…!? மயங்கி விழுந்த தலைமை ஆசிரியர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண்ணையும், 100 சதவீத தேர்ச்சியையும் பெறும பள்ளி ஆகும்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள இந்த பள்ளயில் இடம் கிடைப்பது என்பது பெரும் அரிதான செயல்.

இப்படி பேரும் புகழும் பெற்ற இந்த பள்ளியில் அன்று ஒருநாள் தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். தலைமை ஆசிரியை மயங்கி விழுந்ததற்கான காரணம் அதிர்ச்சி ரகம்.

பள்ளியில் படிக்கும் அனைவரும் வளர்இளம் பருவத்தினர் என்பதால் இந்த பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் ஆகியவற்றை எடுத்துக் கூற மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அரசு மருத்துவர்கள் இவர்களின் ரத்தம் மற்றும் அனைத்து சோதனைகளையும் செய்தனர். அப்போது தான் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 மாணவிகளில் 10 மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

தலைமை ஆசிரியையை தனியாக அழைத்து சென்ற மருத்துவர் அந்த 10 மாணவிகளின் பெயர் பட்டியலை கொடுத்துள்ளார்.

என்ன செய்வது என்று தெரியாத தலைமை ஆசிரியை மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த மாணவிகளின் பெற்றோர் அழைக்கப்பட்டு சம்பவத்தை கூறினர்.

அவர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் மாணவிகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். செல்போன் வைத்து இருக்கும் மாணவிகள் அவர்களது ஆண் தோழர்கள் மூலம் செக்ஸ் காட்சிகளை பார்க்கின்றனர்.

அவர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி அதே ஆண் நணர்களுக்கு இரையாகி விடுகின்றனர்.

இந்த பள்ளி இருக்கும் இடம், நகரமும் கிடையாது. கிராமமும் கிடையாது. இதனால் மாணவிகள் அதிக அளவு ஏமாந்து விடுகின்றனர். அரசு இந்த பள்ளி மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்து பள்ளி நேரங்களில் ரகசிய கண்காணிப்பில் போலீசாரை ஈடுப்படுத்தி உள்ளது.

பள்ளி செல்லும் மாணவிகளை பெற்றோரும் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

(மாணவிகள் மற்றும் பள்ளியின் நலன் கருதி ஊர் மற்றும் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள இந்த பள்ளயில் இடம் கிடைப்பது என்பது பெரும் அரிதான செயல்

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.