சாஜஹான் தன் காதலிக்காக
தாஜ்மஹால் கட்டினான்.
சிவாஜி தன் காதலிக்காக
வசந்த மாளிகை கட்டினான்.
நீ உன் அன்பானவனுக்காக
அன்புக் கோயில் கட்டு.
அதில் நீயும் அவனும்
வாழ வாழ்த்துகிறேன்.
மலர்கள் ஒரு நாளைக்கு
ஒரு முறைதான் பூக்கின்றன.
ஆனால நீயோ
நொடிக்கொரு முறை பூக்கிறாயே
என் மனதில்...