ஏழை என் காதலை

ஏழை என் காதலை உன்னிடம்
எவ்வளவோ எடுத்து சொன்னேன்
ஆனாலும் உன் மனம் அதை
ஏற்க மறுக்கின்றது - உன்
மனம் என்ன கல்லா?
பரவாயில்லை......
எதையும் தாங்கும் இதயம்
என்னிடம் உண்டு
என்பதை மட்டும் மறவாதே... 

tamil poems, tamil love poems, tamil kadhal kavithaikal,

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.