வீட்டிலேயே விந்து வலிமையா இருக்கான்னு எப்படி பரிசோதித்து பார்ப்பது..?

ஒரு ஆணின் வெளியாகும் விந்து அதிக அடர்த்தியாக, பிசுபிசுப்புத் தன்மையுடன் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது என்று பொருள்.

ஒருவருக்கு விந்தணுக்கிளன் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம். எப்படியெனில் அளவுக்கு அதிகமான தொப்பை உள்ளவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது.

சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதல் நடைபெறுகிறது. எனவே ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் துளை இருக்க வேண்டும்.(yarlbbc.com)

ஒரு ஆணின் விதைப்பைகளில் தான் விந்தணு சுரக்கிறது. எனவே அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

ஒரு ஆணின் முகம், அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்பை சுற்றி அதிகமான முடி வளர்ந்திருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு இதிகமாக இருக்கிறது என்ற அர்த்தம்.

ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது வெளியேறும் அளவு குறைவாக இருந்தால், அந்த ஆண்களின் விந்து உற்பத்தியிலும் அதன் வீரியத்திலும் பிரச்சனை உள்ளது என்று பொருள்.

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.