கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
கட்டட வேலை செய்யும் இளைஞர் ஒருவரே இவ்வாறு இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த நபர், அக்கட்டடத்தின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் படுகாயமடைந்த அந்நபர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.