தனது காதலனின் கவனத்தை ஈர்க்க சாலையில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக ஓடியுள்ள சம்பவம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றுள்ளது.
‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியாவின் காதலை பெறுவதற்காக கதாநாயகன் சித்தார்த் நிர்வாணமாக சாலையில் ஓடுவது போல ஒரு காட்சி இடம்பெறும்.அதே போன்ற ஒரு சம்பவம், அர்ஜெண்டினாவின் பரபரப்பான சாலையில் நிஜமாகவே நடைபெற்றுள்ளது.
அர்ஜெண்டினாவின் எல்டராடோ பகுதியில் உள்ள சாலையில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர்,திடீரென நிர்வாணமாக ஓடத் தொடங்கினார்.தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து,அந்த இளம்பெண்ணை கைது செய்து,அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தனது காதலனான பேபியன் சோசா என்பவரை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும்,தனது காதலை வெளிப்படுத்தவும்,தனது காதலனின் கவனத்தை ஈர்க்கவும் இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த பெண்ணிடன் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக படம்பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.