வானத்தில் பறந்த மர்ம உருவம்: பீதி அடைந்த மக்கள்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மக்களின் கண்களுக்கு வானத்தில் ஒரு மர்ம உருவம் தெரிந்துள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் Zambia பகுதியை சேர்ந்த kitwe எனும் நகரில் ஒரு புகழ்பெற்ற வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் மேல் ஒரு ஆவி போன்ற உருவம் அங்கிருந்த மக்களுக்கு தெரிந்துள்ளது.

அந்த மர்ம உருவத்தை பார்த்த பலர் தங்களின் செல்போன்களில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

மேலும் நேரில் பார்த்த சிலர் அந்த உருவம் 100 அடி உயரத்தில் 1/2 மணி நேரமாக வானில் மிதந்தபடி இருந்தது என்றும் சிலர் அந்த உருவத்தை கடவுளாக நினைத்து வணங்கினார்கள் என்றும் சிலர் அந்த மர்ம உருவத்தை பார்த்ததும் பயந்து ஓடிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்கள்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.