இந்தியாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய், மனைவி மற்றும் அவர் தோழியை கூலிப்படை வைத்து கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் டெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் Amarinder Singh . இவர் மனைவி Paramjit Kaur. இவர்களுடன் Amarinder தாய் Daljit Kaurம் ஒன்றாக வசித்து வந்தார்.
Amarinder – Paramjit தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Amarinder நடத்தி வரும் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக வேலை செய்யும் Ruby என்ற பெண்ணும், Amarinder-க்கு கள்ளக்காதல் ஏற்ப்பட்டுள்ளது.
இதையறிந்த Amarinder தாயும், மனைவியும் இதை கண்டித்துள்ளனர். தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் இருவரையும் கொலை செய்ய Amarinder திட்டமிட்டார்.
அதன்படி கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார்.
கூலிப்படையினர் Amarinder வீட்டுக்கு வந்த போது அவர் தாய், மனைவியுடன், அவர் தோழியும் உடன் இருந்துள்ளார்.
மூவரையும் கூலிப்படையினர் இரக்கமில்லாமல் கொலை செய்து அங்கிருந்து ஓடிவிட்டனர்.
பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைக்க Amarinder அதிரடியாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.