தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பில் பேசி வருகின்ற நிலையில் தற்போது அது தொடர்பில் புதிய காணொளி ஒன்றை ரிவி9 வெளியிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னர் போயஸ் கார்டனில் அன்று இரவு என்ன நடந்து என்பது முதல் இறுதி வரை ஜெ மரணத்திற்கு யார் காரணம் என்பதை குறித்த காணொளியில் வெளியிட்டுள்ளது. இந்த காணொளி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.