மட்டக்களப்பில் அபிராமியும் புருஷனும் செய்த திருவிளையாடல்!! கொலை வெறியில் மக்கள்.

மட்டக்களப்பு வாழைச்சேனை விபுலானந்தர் வீதியில் வசிக்கும் திரு.திருமதி.சங்கரலிங்கம் (ரணமி) அபிராமி (வதணி) இவர்கள் வாழைச்சேனை பிரதேச மக்களிடன் கடன் என்ற அடிப்படையில் இரண்டு கோடி ரூபாய் பணம் சுருட்டி விட்டுதமது சொந்த வீட்டையும் விற்று விட்டு சென்றுள்ளனர்.

ரமணி என்பவர் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் சிற்றூழியராக கடமையாற்றி வருகின்றார். இதன் நிமிர்த்தம் அங்கு வேலை செய்யும் பெண் உத்தியோகத்தர்களிடம் பணம் மற்றும் நகைகளையும் பெற்றுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மக்களின் பெற்ற பணத்தை கொண்டு வேறு பிரதேசத்திற்கு சென்றுள்ளதுடன், இவர்களுக்கு உதவியாக சிலர் செயற்பட்டு வருகின்றனர். இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பெரும் கஷ்ட நிலையிலும், இவர்களுக்கு கடன் வழங்கிய தனியார் வங்கிகளும் தேடிக் கொண்டு திரிகின்றனர்.

இவர்களை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலோ முறையிட்டு ஏமாந்து போன மக்களுக்கு தமிழ் என்ற போர்வையில் உதவி செய்யுங்கள்.

எனவே அன்பு உள்ளம் கொண்ட நண்பர்கள் அனைவரும் உதவி நல்குவதுடன், இதனை பகிர்ந்து கொள்ளும். ஏனெனில் வாழைச்சேனை மக்கள் ஏமாந்தது போன்று ஏனைய இடத்து மக்களும் ஏமாறக் கூடாது.

எனக் குறிப்பிட்டுள்ளதுடன் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் வேலை செய்யும் அப்பிரதேசத்தில் வசிக்கும் முக்கிய ஊழியர் ஒருவர் பல லட்சங்களை இவர்களிடம் கொடுத்து வட்டிப் பணம் அற விட்ட சூழலில் அவரின் முதல் பணமும் இல்லாமல் ஆகி விட்டதாம்….

என வாழைச்சேனை மக்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்…


Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.