முதன் முதலாக ஈழத்து கதையை கொண்ட தென்னிந்திய திரைப்படத்தின் இசை வெளியிடு யாழ்பபாணததில்!

கூண்டுக்குள்ளே விடுதலையை அடைக்க முடியுமா.? கொலைவெறியால் அறத்தின் மூச்சை உடைக்க முடியுமா.?புரட்சிக்கவிஞர் காசிஆனந்தன் உணர்ச்சிவரிகளில் ஈழத்தின் இளம் குயில் ஜெசிக்காவின் எழுச்சிக் குரலில் ஈழத்தின் வலிசுமந்த நினைவுகளை படம்பிடிக்கும் தென்னிந்திய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவான 'கடல் குதிரைகள்'
திரைப்பட இசை வெளியீட்டு விழா
தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர் யாழில் இன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

தமிழ்தேசிய பண்பாட்டுப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெறுகிறது.

கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவும் ஈழத்து கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.


Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.