ரஷ்ய அதிபர் வல்டிமிர் புட்டின், தனது நாட்டு வான் படைக்கு கட்டளை ஒன்றை சற்று முன் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. போர் ஒன்றுக்கு தயார் நிலையில் இருக்குமாறு அவர் கட்டளை பிறப்பித்துள்ளதை அடுத்து, ரஷ்யாவின் வான் படை அதி உச்ச விழிப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேச நாட்டு படைகள் தமது படையினரை குவித்து வருகிறது. இதனை நிறுத்துமாறு ரஷ்யா பலதடவை ஐரோப்பிய நாடுகளை கேட்டுக் கொண்டது.
ஆனால் ஐரோப்பிய நாடுகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இன் நிலையில் பொறுமையை இழந்த புட்டின், அதிரடி உத்தரவை போட்டுள்ளார். இது எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை. இன் நிலையால் அமெரிக்கா தனது படைகளையும் உஷார் நிலைக்கு தள்ளியுள்ளது. இருப்பினும் தற்போது உள்ள சூழ் நிலையில், புட்டின் படைகள் அமெரிக்காவை குறிவைக்கவில்லை. மாறாக ஐரோப்பிய நாடுகளையே குறிவைக்கிறார்கள்.